வேளாண் செய்திகள்: PM Kisan நிதி பெறுவதில் சிக்கல்: இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் | விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தேதி

0 Views
-
6 days ago
0

PM KISAN திட்டம் சந்தேகம் – இந்த எண்களைத் தொடர்பு கொள்ளவும்! 2.விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும்‌ இயந்திரத்திற்கு 40 % மானியம்‌ 3.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: தேதி மற்றும் இடம் 4.பயிர் காப்பீடு திட்ட த்தின் மூலம், சுமார் 10 இலட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் 5.காட்டற்றை சேலம் மாவட்டத்தில் உள்ள கரிய கோவில் அணையில் தேக்கி வைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு 6.மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு 7.விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு 8.Startuptn மூலம் Agri Startup-களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: இன்றே விண்ணப்பிக்கவும் 9.வானிலை தகவல்

0 Comments

Add New Comment