வாடகை மையம்‌ நிறுவ ரூ.60 லட்சம்‌ மானியம்‌| மழை, வெள்ளம் குறித்து புகார் இதோ Whatsapp No

0 Views
-
5 days ago
0

கரும்பு சாகுபடி இயந்திரம் வாடகை மையம்‌ நிறுவ, ரூ.60 இலட்சம்‌ மானியம்‌ 2.மழை, வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு 3.ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை வணிக வளாகம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் 4.குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கினார்- MLA உதயநிதி ஸ்டாலின் 5.3 துணை வேளாண் விரிவாக்க மையம் திறந்து வைத்தார் - அமைச்சர் சா.மு.நாசர் 6.நபார்டு வங்கி சார்பில் 2023-24 ஆம் ஆண்டின் கடன் திட்ட அறிக்கை 7.வரப்பு பகுதியில் உளுந்து பயிரிடுவதை துவக்கி வைத்தார் - கண்காணிப்பு அலுவலர் 8. இந்தியா விவசாய அமைச்சகம் மற்றும் MEA இணைந்து ‘தினை மதிய உணவு’ நிகழ்வு ஏற்பாடு 9. India - Japan food and Agriculture Symposium ஏற்பாடு 10. TNAU புதுமையான காலநிலை அபாயக் காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படுகிறது

0 Comments

Add New Comment