மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள்! TNEB: Special counters to link Aadhaar in electricity offices!

0 Views
-
5 days ago
0

தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக கட்டும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

0 Comments

Add New Comment